மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் - மைசூர் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் படப்பிடிப்பு

Jan 28 2020 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் மோதியைத் தொடர்ந்து 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்க உள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, டிஸ்கவரி தொலைக்காட்சி இயங்கி வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி, உலகப் புகழ் பெற்றதாகும். இதனை நடத்தி வரும் பியர் கிரில்ஸ் என்பவர், பிரிட்டனின் முன்னாள் ராணுவ வீரர் ஆகும். இவர், வனப்பகுதியில் பிரபலங்களுடன் சுற்றி வரும் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரதமர் மோதியுடன் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்நிகழ்வில், நடிகர் ரஜினி பங்கேற்க உள்ள நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள, பந்திபுரா புலிகள் காப்பகத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00