குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு : காரைக்காலில் 2,000க்‍கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன பேரணி

Jan 28 2020 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்காலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், கையில் தேசியக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் திருப்பட்டினத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், தேசியக்கொடி மற்றும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். முக்‍கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, போலகம் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திருமப்பெற வேண்டும் என்.ஆர்.சியை கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00