அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்

Feb 23 2020 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

திருச்சி தெற்கு மாவட்ட துறையூர் ஒன்றிய கழகப் பொருளாளர் திரு. கே.கே.பி முருகன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் திரு.கே.ஆர்.இளையராஜா, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு. எஸ். கார்த்திக், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருச்சி மாநகர் மாவட்ட பாலக்கரை பகுதி மகளிர் அணி உறுப்பினர் திருமதி. ராஜேஸ்வரியின் மகள் செல்வி. திவேதா, தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற சான்றிதழ் மற்றும் கோப்பையுடன், கழக பொது செயலாளர் திரு. டிடிவி தினகரனிடம் வாழ்த்துப் பெற்றார்.

திருச்சி வடக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் திருமதி இளஞ்சியம், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுடன் புகைப்படம் எடுத்துக்‍ கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, கழக தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளருமான திரு.ஆர்.மனோகரன், திருச்சி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் திரு.எம்.ராஜசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00