கும்பகோணத்தில் N-95 வகை முகக்கவசம் தயாரிப்பு பணிகள் தீவிரம்

May 31 2020 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் அருகே உள்ள நிறுவனம் ஒன்று உலகத்தரம் வாய்ந்த N-95 வகை முகக்கவசங்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டிய சூழலில் மக்கள் உள்ளனர். இதன் காரணமாக, அதன் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் உள்ள நிறுவனம் ஒன்று ரெஸ்பிரேட்டர் எனப்படும் N-95 முகக்கவசங்களை உற்பத்தி செய்து வருகிறது. தமிழகத்திலேயே முதல்முறையாக, அல்ட்ரா, லைட் ரக முகக்கவசங்களை உற்பத்தி செய்கிறது.

கும்பகோணத்தில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் வெளி மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தின் மூலம் உள்ளூர் மக்களும் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00