மாநிலம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் - பள்ளிக் கல்வித் துறை தகவல்

Jun 3 2020 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

10ம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் மையங்கள் அமைக்‍கப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 15ம்தேதிமுதல் 25ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், 12 ஆயிரத்து 690 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறப்புத் தேர்வு மையங்கள் அமைக்க நடுநிலைப்பள்ளிகளை அடையாளம் காணும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00