தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் காரை அடித்து நொறுக்‍கிய மர்மநபர்கள் - பரபரப்பூட்டும் சிசிடிவி கேமரா காட்சிகள்

Sep 21 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்‍கி சேதப்படுத்தியுள்ளனர். அதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தூத்துக்‍குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன். சொந்த ஊரான தண்டபத்துவில் உள்ள வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது வாகனம் இரவு நேரத்தில் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00