ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால் விபரீதம் - திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

Sep 24 2020 7:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால், 9-ம் வகுப்பு மாணவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பீமநகரில் வசித்து வரும் கேசவன் என்பவரின் மகள் வைஷ்ணவி, தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆன்லைன் வகுப்பிற்காக தனது தந்தையின் செல்போனை உபயோகித்து வந்த மாணவி, தனக்கு புதிதாக செல்போன் வாங்கித் தருமாறு கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணம் இல்லாத காரணத்தால், மாணவியின் தந்தை, செல்போன் வாங்கி தராமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவியை, குடும்பத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற வந்த மாணவியின் உடல்நிலை மோசமானதால், கடந்த 22ஆம் தேதி, திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவி உயிரிழந்தார். இதையடுத்து, உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00