இஸ்லாமிய பெண்களையும் ஷரியத் சட்டம் பற்றியும் தவறான கருத்துக்களை பரப்பிவரும் விவகாரம்- ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

Oct 28 2020 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்லாமிய பெண்களை பற்றியும், ஷரியத் சட்டம் பற்றியும் தவறான கருத்துக்களை பரப்பிவரும் திரு.ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்திந்திய இமாம்ஸ் கவுன்சில் அமைப்பினர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

பாஜக உறுப்பினர் திரு.ஹெச்.ராஜா, இஸ்லாமிய கொள்கை மற்றும் இஸ்லாமிய பெண்கள் குறித்து அறுவருக்கத்தக்க வகையில் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும், பொது இடங்களில் பேசிவருவதாகவும் அனைத்திந்திய இமாம் கவுன்சில் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பாஜக உறுப்பினர் திரு.ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அனைத்திந்திய இமாம் கவுன்சில் அமைப்பினர் புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த, இமாம்ஸ் கவுன்சில் அமைப்பினர், தமிழகத்தில் மத ரீதியான மோதலை உருவாக்கும் வகையில் பாஜகவினர் பேசிவருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00