மனுதர்மம் குறித்த தனது கருத்தை சமூக வலைதளங்களில் பாஜக திரித்து பரப்புவதாக விடுதலை திருமாவளவன் குற்றச்சாட்டு

Oct 31 2020 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

மனுதர்மம் குறித்த தனது கருத்தை சமூக வலைதளங்களில் பாஜக திரித்து பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவுக்கு எதிராக திரு. திருமாவளவன் தலைமையில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு. திருமாவளவன் அவதூறு கருத்துக்களை பரப்புவோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00