முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

Dec 1 2020 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பா.ம.க. இளைஞரணி தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பா.ம.க. மூத்த தலைவர்கள் திரு. ஜி.கே.மணி, திரு. ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் தலைமை செயலகத்திற்கு வருகை தந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00