சிவகங்கை, இளையான்குடி, தேவக்‍கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை

Dec 2 2020 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டத்தில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. சிவகங்கை, இளையான்குடி, தேவக்‍கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் பொதுமக்‍கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00