புரெவி புயல் மன்னார் வளைகுடாவில் மையம் - இன்றிரவு அல்லது நாளை காலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையைக்‍ கடக்‍கும் என வானிலை மையம் தகவல்

Dec 3 2020 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரெவி புயல் காரணமாக தென் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, ராமநாதபுரம், தூத்துக்‍குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் தொடங்கி 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்‍கூடும் என இந்திய வானியை ஆய்வு மையம் தென்மண்டல தலைவர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் புரெவி புயல் பாம்பன் மற்றும் கன்னியாகுமரிக்‍கு இடையே இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00