தாய்மொழியைக் காத்திடவும், நவீன காலத்தின் தேவைக்கேற்ப அதனை வளர்த்திடவும், மொழிப்போர் தியாகிகளைப் போற்றிடும் வீரவணக்க நாளில் உறுதியேற்போம் - டிடிவி தினகரன் டிவிட்டர் பதிவு

Jan 25 2021 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்மொழியைக் காத்திடவும், நவீன காலத்தின் தேவைக்கேற்ப அதனை வளர்த்திடவும், மொழிப்போர் தியாகிகளைப் போற்றிடும் வீரவணக்க நாளில் உறுதியேற்போம் என, அம்மா மக்‍கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உயிருக்கு நிகரான நம் அன்னை தமிழைக் காத்திட தங்கள் இன்னுயிரையும் ஈந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றிடும் வீரவணக்க நாளில், அவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்திடுவோம் என தெரிவித்துள்ளார். 'மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம்' என்பதை மறக்காமல், நம் தாய்மொழியைக் காத்திடவும், நவீன காலத்தின் தேவைக்கேற்ப அதனை வளர்த்திடவும் இந்நாளில் உறுதி ஏற்போம் என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். அதுதான் தங்கள் வாழ்வையே தாய்மொழிக்காக தந்திட்ட அந்த தியாகசீலர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும் - தமிழகத்தின் தனிப்பெரும் சரித்திரப் போராளிகளான மொழிப்போர்த்தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என்றும், திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00