50 ஆண்டுகளாக பள்ளிக்‍கு உதவி புரியும் முன்னாள் மாணவர்கள்

Feb 2 2021 8:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மயிலாப்பூர் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்‍கு, அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் கழிவறை வசதிகளை அமைத்துக்‍ கொடுத்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள PS உயர்நிலைப் பள்ளியில் 1971 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் ஒன்றிணைந்து, ஆண்டுதோறும் அப்பள்ளியில் படிக்‍கும் ஏழை மாணவர்களுக்‍கு நிதி உதவி, மருத்துவ முகாம்கள் நடத்துவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். இந்த வருடம், 50வது ஆண்டு என்பதால், அப்பள்ளிக்‍கு கழிவறை வசதியை செய்து கொடுத்துள்ளதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். முன்னாள் மாணவர்களின் இத்தகைய உதவியால், பள்ளியை மேலும் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அங்கு பயிலும் மாணவர்களின் மனதில், உதவி செய்யும் மனப்பான்மை பெருகும் என பள்ளியின் செயலர் திரு. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00