மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவரை கண்டித்து செவிலியர்கள் போராட்டம்

Feb 26 2021 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில் மருத்துவரை கண்டித்து செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்‍கு சிகிச்சை அளிக்‍க மறுக்‍கும் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டும் அங்கிருந்து செல்ல மறுத்து, பணியும் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவரை அங்கிருந்து அனுப்பி விட்டு வேறு மருத்துவரை உடனடியாக பணி அமர்த்த வலியுறுத்தி செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00