கார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படத்தில் பாடியுள்ள சிம்பு - பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டது படக்குழு

Mar 6 2021 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' திரைப்படத்தில் யாரையும் இவ்ளோ அழகா பார்த்ததில்லை என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பைத் தாண்டி பாடல் பாடுவது, இசையமைப்பது ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள், இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் சிம்பு முதல்முறையாக கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' திரைப்படத்தில் 'யாரையும் இவ்ளோ அழகா' என்ற பாடலை பாடியுள்ளார்.

விவேகா எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். ஏற்கெனவே சண்டையில கிழியாத சட்டை இல்ல' என்ற சுல்தான் படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கும் நிலையில் இரண்டாவதாக சிம்பு பாடியிருக்கும் பாடலை நேற்று படக்குழு வெளியிட்டது. கார்த்தியின் பாடலை சிம்பு பாடியிருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00