மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்‍ஸிஜன் தட்டுப்பாடு இல்லை

Apr 21 2021 8:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் கடந்த ஆண்டை விட கொரோனா உயிரிழப்பு விகிதம் மிக குறைவு என்றும், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுபாடு ஏதும் தற்போது இல்லை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்‍டர். சங்குமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவிவருவதாகவும், அனைத்து இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் எந்த புகாரும் வரவில்லை எனவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00