நடிகர் விஜய்யின் படத்தை கியூபிக்கில் வரைந்து அசத்தல் - விஜய் படத்தை கியூபிக்கில் வரைய 7 மணி நேரம் ஆனது
Jun 21 2021 10:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு கியூப் சங்கத்தின் பொருளாளர் திரு.ஆனந்த், நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, அவரது படத்தை கியூபிக்கில் வரைந்து அசத்தியுள்ளார். கியூப்பிக்கில் விஜயினுடைய படத்தை வரைய 7 மணி நேரம் எடுத்துக்கொண்டதாக திரு.ஆனந்த் தெரிவித்தார்.