உசிலம்பட்டியில் இறைச்சி விலை அதிகரிப்பால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

Jul 31 2021 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், இறைச்சி விலை உயர்வால், நடு ஆடியான இன்று இறைச்சிக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தென் மாவட்டங்களில், ஆடி மாதத்தில் முதல் ஆடி, நடு ஆடி, கடைசி ஆடி என 3 ஆடி திருநாள்களிலும், வீட்டில் அசைவ விருந்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இறைச்சி விலை அதிகரிப்பால் உசிலம்பட்டி பகுதியில் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 900 ஆயிரம் ரூபாயாகவும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோழி இறைச்சி, 300 ரூபாய் என விலை அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00