ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Dec 2 2021 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட கழக செயலாளர் திரு. ஜி முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, சென்னை செல்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு. முத்தீஸ்வரன், திரு, கணேசன், மண்டபம் பேரூர் கழக செயலாளர் திரு. கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00