எதிர்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் இருந்தபோது, அரசு மருத்துவர்களுக்‍கு கொடுத்த வாக்குறுதிகளை, தற்போது நிறைவேற்ற வேண்டும் - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

Jan 21 2022 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

எதிர்கட்சித் தலைவராக திரு. மு.க. ஸ்டாலின் இருந்தபோது, அரசு மருத்துவர்களுக்‍கு கொடுத்த வாக்குறுதிகளை, தற்போது அவர் நிறைவேற்ற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டியளித்த திரு. ரவீந்திரநாத், அரசு மருத்துவர்களின் கோரிக்கையோ, ஊதியம் உயர்வோ புதிய அரசு பொறுப்பேற்றும் இதுவரை வழங்கபடவில்லை என கூறினார். முதல்முறையாக இளங்கலை, முதுகலை மருத்துவ கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுவதால் மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00