நெல்லை: தாமிரபரணி நீர் நிலைகளில் பறவைகள் கணக்‍கெடுப்பு பணி

Jan 21 2022 6:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக வனத்துறை ஒருங்கிணைப்பில் மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவளக் காப்பு மையம் உள்பட சில அமைப்புகள் இணைந்து நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர். சுற்றுச் சூழல் நிபுணர்கள் தலைமையில் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுமார் 60 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன. பறவைகள் கணக்கெடுப்புப் பணி நாளையும் நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00