அரசின் நல திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வரும் பிரதமர் : Go back modi எனக் கூற வேண்டிய அவசியமில்லை - ஜி.ராமகிருஷ்ணன்

May 26 2022 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருவதால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் திரு. ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, சென்னை திருவான்மியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் திரு. ராமகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், பல நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருவதால் அவருக்‍கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை​என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00