திருப்புவனத்தில் ஆர்ப்பரித்து ஓடும் வைகை ஆறு : ஆபத்தை உணராமல் நீச்சலடித்து பொழுதுபோக்கும் பள்ளி மாணவர்கள்

Aug 6 2022 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வழியாக ஆர்பரித்து ஓடும் வைகை ஆற்றில், அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் நீச்சலடித்து பொழுதுபோக்கினர்.

வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரால் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கடுத்து ஓடுகிறது. பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பும் சிறுவர்கள் வைகை ஆற்றில் அச்சமின்றி குளித்து வருகின்றனர். கடந்தாண்டு இதே இடத்தில் சூழலில் சிக்கி 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதால், அது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க காவலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00