காமன்வெல்த் வாள்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானிதேவிக்‍கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Aug 10 2022 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் வாள்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை பவானிதேவிக்‍கு, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தமது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் வாள்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றிருக்கும் தமிழக வீராங்கனை பவானி தேவிக்‍கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து இந்தச் சாதனையைப் புரிந்திருக்கும் பவானி தேவி, வாள்வித்தையில் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துவதாகவும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00