தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்தநாள் : ஏழை, எளியவர்களுக்‍கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Sep 26 2022 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாளையொட்டி, ஏழை, எளியவர்களுக்‍கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதியில் இருந்து பெண் அமைச்சராக, பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் அங்கம் வகித்த லூர்தம்மாள் சைமனின் 110-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள், பல்வேறு அமைப்பினர் சார்பாக, கேக்‍ வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விசைப் படகை அறிமுகப்படுத்தி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய லூர்தம்மாள் சைமன் பெயரை, குளச்சல் துறைமுகத்திற்கு வைக்‍க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00