தேனி போடியில் காளையிடமிருந்து கன்றை காப்பாற்றும் முயற்சி - கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசு

Nov 24 2022 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம் போடியில் காளையிடமிருந்து கன்றை காப்பாற்றும் முயற்சியில் 6 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் விழுந்த தாய்ப்பசுவை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர். போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 6அடி ஆழமுள்ள கழிவு நீர் கால்வாய் அருகே கன்றுடன் பசுமாடு நின்று கொண்டு இருந்துள்ளது. அப்போது அங்கே வந்த காளை மாடு கன்றைத் தாக்க முயற்சித்தது. கன்றை காளை மாட்டிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் நிலை தடுமாறிய பசுமாடு அருகில் உள்ள 6 அடி ஆழமுள்ள கழிவு நீர் கால்வாயில் விழுந்து தத்தளித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி பசு மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டு கன்றுடன் இணைத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00