புதுச்சேரியில் உள்ள அரசுப்பள்ளியில் கணினிகள் திருடப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது செய்து சிறையிலடைப்பு

Nov 24 2022 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணினிகளை திருடிய தனியார் தொழிற்பயிற்சி கல்லூரி மாணவன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி புறநகர் பகுதியான திருவண்டார் கோயிலில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் அலுவலகத்தில் இருந்த கணினிகள் திருடு போயுள்ளது. இது தொடர்பாக பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி திருபுவனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கல்லூரி மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00