சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை - நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கும், வேலுமணியை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கும் மாற்ற பரிந்துரை

Nov 25 2022 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி வேலுமணி உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, நீதிபதி டி.ராஜாவை ராஜாஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேலுமணியை கல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிகில் கரேல் பெயர் பட்டியலில் இல்லை. அவரது பணியிட மாற்றத்திற்கு குஜராத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் ரெட்டி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது பெயர் பட்டியலில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00