டிசம்பர் 14-ம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் : உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை?

Dec 7 2022 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இரண்டாவது முறையாக திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார். அது முதலே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பேச்சு அடிபட்டு வந்தது. அன்பில் மகேஷ், சேகர் பாபு, சிவசங்கர், மூர்த்தி உள்ளிட்ட பல சீனியர் அமைச்சர்களே உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் வருகிற டிசம்பர் 14-ம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உதயநிதிக்கு இளைஞர் நலன் , விளையாட்டு, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் அல்லது செய்தி துறை ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00