திருச்சியில் 380 இசைக் கலைஞர்கள் ஒன்றாக பாட்டு பாடி சாதனை

Dec 26 2022 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் 380 இசைக் கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சரத்ன பஜன் மேளா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் இசையரங்க இசைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 380 வாய்ப்பாட்டு கலைஞர்கள் மற்றும் வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், வீணை, மோர்சி கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு சேர பாடல்கள் பாடி, இசை மீட்டி இந்த சாதனை நிகழ்த்தினர். இந்த நிகழ்வு விருக்ஷா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00