உலக புகழ்பெற்ற கோக் ஸ்டூடியோ தமிழகத்திலும் விரிவாக்கம் : முன்னணி இசைக்கலைஞர்களுடன் இணைந்து தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க திட்டம்

Jan 24 2023 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகளவில் அனைவராலும் விரும்பப்படும் இசை தளமான கோக் ஸ்டூடியோவானது தமிழ் மொழியில் தனது ஸ்டூடியோ விரிவாக்கத்தை அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ், லண்டன், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் என உலகளவில் பல நாடுகளிலும் அமோக வெற்றி பெற்ற பின், கோகோ-கோலா இந்தியா அதன் தமிழ் கோக் ஸ்டூடியோ முதல் பிராந்திய பதிப்பின் துவக்கத்தை சென்னையில் அறிவித்தது. 25க்கும் மேற்பட்ட திறமையான கலைஞர்களுடன் 8 பாடல்களை கோக் ஸ்டூடியோ வெளியிட உள்ளது. இது நம்ம இசை என்ற கருப்பொருளுடன், தமிழ் கலாச்சாரத்தின் செழுமையுடன் ஹிப்-ஹாப் பிரபலம் அறிவு மற்றும் புகழ்பெற்ற இசைத் தயாரிப்பாளர் ஷான் ரோல்டன், பல பிரபல கலைஞர்களுடன் இணைந்து கோக் ஸ்டூடியோ இசை மழையில் தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00