வார விடுமுறை தினத்தை முன்னிட்டு, உதகை தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் குவிந்த பயணிகள் - தொலைநோக்கி கருவியின் லென்ஸ் வேலை செய்யாததால், ஏமாற்றம்

Mar 19 2023 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

வார விடுமுறை தினத்தை முன்னிட்டு தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தொலைநோக்கி கருவி பழுதாகியுள்ளதால் பள்ளத்தாக்கு காட்சிகளை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் தற்போது இதமான காலநிலை நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்து வருகின்றனர். வார விடுமுறை தினமான இன்று உதகையின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலைச் சிகரத்தை காணவும், அங்குள்ள பள்ளத்தாக்கு காட்சிகளை கண்டு மகிழவும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளை தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் காண முடிந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00