கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை... யுகாதி பண்டிகையை முன்னிட்டு, ஆடுகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம்

Mar 19 2023 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் புதன்கிழமை யுகாதி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், போச்சம்பள்ளி வார சந்தையில் ஆடு, கோழி முதல் தங்கம் வரை விற்பனை நடைபெற்றது. இந்த சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 7 ஆயிரம் ரூபாய் வரையும், 15 கிலோ எடை கொண்ட ஆடு 12 ஆயிரம் ரூபாய் வரையும், ஆட்டுக்கிடாய் அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது. ஆடுகளை வாங்குவதற்காக கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், திருவண்ணாமலை உட்பட கர்நாடகா, ஆந்திர மாநில வியாபாரிகளும் வந்திருந்தனர். இந்த வார சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00