நீலகிரி மாவட்டம் கூடலூரில் திமுக கவுன்சிலரை தாக்கிய நகர் மன்றத் தலைவர்.... தனது கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரையே நகர் மன்றத் தலைவர் பரிமளா தாக்கும் வீடியோ வைரல்

Mar 19 2023 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் கூடலூரில் திமுக நகர மன்ற தலைவி திமுக வார்டு உறுப்பினரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர் 7-வது வார்டு உறுப்பினரான திமுகவை சேர்ந்த சத்தியசீலன் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வீடு கட்டுவதற்கான அனுமதியை வாங்கித் தருவதாக கூறி 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனது. இதனிடையே நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவி பரிமளாதான் லஞ்சம் வாங்க கூறியதாகவும், லஞ்ச பணத்தில் 5 ஆயிரம் மட்டுமே தான் எடுத்துக்கொண்டதாகவும், மீதியை நகர மன்ற தலைவியிடம் கொடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் நகரச் செயலாளர் இளஞ்செழியன் அலுவலகத்துக்கு வந்த சத்தியசீலன் நகர மன்ற தலைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவரை நகரமன்ற தலைவி தாக்கியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00