சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை : ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,605-க்கு விற்பனை

May 26 2023 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையான நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 605 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 76 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 76 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00