கள்ளக்குறிச்சியில் மணமக்களுக்கு மண மேடையிலேயே மதுபாட்டில்களை பரிசளித்த நண்பர்கள் : வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

May 26 2023 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சியில் மணமக்களுக்கு மதுபாட்டில் பரிசளித்த நண்பர்கள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், விருகாவூர் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் சிவன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில், மணமகனின் நண்பர்கள் பணம், நகை, பரிசு பொருட்களை வழங்காமல், விலை உயர்ந்த மது பாட்டிலை வழங்கினர். இதனை மணமகள் குத்துவிளக்கு ஏந்துவது போல் மதுபாட்டிலை வாங்கி மணமகனுடன் ரசித்து சிரித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00