அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு ஊழல்வாதி, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் - பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி

May 26 2023 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் சோதனை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செந்தில்பாலாஜி ஒரு ஊழல்வாதி என்றும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறினார். சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நாராயணன் திருப்பதி, இதனை தமிழக காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததாகவும் குற்றம்சாட்டினார். இதனிடையே, நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சீதா, வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது நியாயமானதல்ல என கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00