முன்னாள் பாஜக பட்டியல் அணி தலைவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் : பாலசந்தரின் உருவ படத்திற்கு மத்திய இணையமைச்சர் மலர்தூவி மரியாதை

May 29 2023 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட முன்னாள் பாஜக பட்டியல் அணி தலைவர் பாலச்சந்தரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட முன்னாள் பாஜக பட்டியல் அணி தலைவர் பாலச்சந்தரின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாலசந்தரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00