சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்காக ஆட்டோ சேவை அறிமுகம் : ஒரு கி.மீ.-க்கு 20 ரூபாய் கட்டணம் என அறிவிப்பு

May 31 2023 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்குக்காக ஆட்டோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகன சேவை, முதலில் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் மற்றும் அங்கிருந்து செல்பர்களை இந்த ஆட்டோ சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு 20 ரூபாய் என்ற கட்டணத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னை முழுவதும் உள்ள 39 மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த சேவையை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00