சென்னை எழும்பூரில் கனமழையால் கோ ஆப்டெக்ஸ் அலுவலக பலகை சாலையில் விழுந்து விபத்து : 2 ஆட்டோக்கள் சேதமானதால் உரிமையாளர்கள் அதிர்ச்சி

Jun 7 2023 8:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ராயப்பேட்டை அருகே உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் ராட்சத மரம் விழுந்து 4 கார்கள் சேதமடைந்தன.

ராயப்பேட்டை பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் செயல்பட்டு வரும் சவேரா ஹோட்டலின் பார்க்கிங்கில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு திடீரென பெய்த மழையின்போது காற்றின் வேகத்தால் அருகில் இருந்த பழமை வாய்ந்த ராட்சத மரம் ஒன்று விழுந்தது.இதில் பார்க்கில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக யாரும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00