பள்ளி வாகன பாதுகாப்பு சட்டத்தின்படி, விபத்தினை தவிர்ப்பதற்கான பள்ளி வாகனங்கள் ஆய்வு கோவையில் தொடங்கியது

Apr 27 2017 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாணவ-மாணவியர் பயணிக்கும் பள்ளி வாகனங்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து, தமிழக அரசு உத்தரவுப்படி, ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி வாகனங்களில் அவசர காலக்கதவு, டயர்கள், ஹேண்ட் பிரேக், முதலுதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவிகள் மற்றும் ஓட்டுநர்களின் கண்பார்வை, உடல்தகுதி, உதவியாளர் நிலை உள்ளிட்ட 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சோதனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டம் தெற்கு, மத்தியம், வடக்கு மற்றும் சூலூர் உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆய்வு பணிகள் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வு பணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 852 பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. இன்று முதற்கட்டமாக 441 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00