நீட் தேர்வு கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு : செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

Jun 26 2017 6:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீட் தேர்வு கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்தார்.

நூறு விழுக்காடு தேர்ச்சிப் பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். நீட் தேர்வு கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00