காங்கேயம் பகுதியில் சிலை கடத்தும் கும்பல் நடமாட்டம் - பழங்கால கோயில்களுக்‍கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க பொதுமக்‍கள் வலியுறுத்தல்

Aug 19 2017 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் சிலை கடத்தும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பழங்கால கோயில்களுக்‍கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென பக்‍தர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

காங்கேயம் அடுத்த அரசம்பாளயத்தில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பட்டாலி பால்வெண்ணீஸ்வரர் கோயிலில் கடந்த சில தினங்களுக்‍கு முன்பு விலைமதிப்புமிக்‍க கோபுரக்‍ கலசம் கொள்ளையடிக்‍கப்பட்டது. தமிழனின் கட்டிடக்‍கலைக்‍கு சிறந்த எடுத்துக்‍காட்டாக விளங்கும் பழங்கால கோயில்கள் காங்கேயம் பகுதியில் ஏராளமாக உள்ள நிலையில், கோயில் கலசங்கள், உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்‍கும் கும்பல் காங்கேயம் பகுதியில் நடமாடுவதாக பொதுமக்‍கள் தெரிவித்துள்ளனர். புராதன சிலைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் என பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள கோயில்களில் கண்காணிப்பு கேமராக்‍கள் பொருத்துவதோடு, காவலர்களை நியமித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென பக்‍தர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00