நெல்லையில் தாமிரபரணி நதியை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் பொதுமக்‍கள், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

Sep 23 2017 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

வற்றாத ஜீவநதியாகத் திகழும் தாமிரபரணி நதி, நெல்லை, தூத்துக்‍குடி மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. பிளாஸ்டிக்‍ மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் கடந்த சில ஆண்டுகளாக மாசுபட்டு, தனது பழம்பெருமையை இழந்து வரும் தாமிரபரணியை சுத்தம் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகளை கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற நிலையில் 2-ம் கட்டமாக இன்று தூய்மைப் பணி நடைபெற்றது. பாபநாசம், ஆலடியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, முக்‍கூடல் மற்றும் நெல்லை மாநகராட்சிப் பகுதியில், ஆற்றின் கரையோரங்களில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்‍கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00