தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னையில் இன்றுமுதல் 2 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

Oct 16 2017 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு, மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு, காலை 6 மணிக்குத் தொடங்கும் மெட்ரோ ரயில் சேவை, இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 மற்றும் 20-ம் தேதிகளில், காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00