கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா ஒப்புதலோடு, கழகத்தின் மகளிர் அணி, விவசாயப் பிரிவு, இலக்கிய அணி ஆகிய அமைப்புகளில் புதிய நிர்வாகிகள் : கழகத் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம்

Oct 17 2017 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா ஒப்புதலோடு, கழகத்தின் மகளிர் அணி, விவசாயப் பிரிவு, இலக்கிய அணி ஆகிய அமைப்புகளில் புதிய நிர்வாகிகளை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா ஒப்புதலோடு, கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழக மகளிர் அணியின் துணை செயலாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை கழகப் பேச்சாளர் திருமதி இரா.காவேரி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி S. விஜயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கழக விவசாயப் பிரிவு இணைச் செயலாளராக திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. R.K. செல்வகுமார், கழக இலக்கிய அணி துணைச் செயலாளராக புதுக்கோட்டை மாவட்டம் திரு. S.P. சுப்ரமணியன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00