புதுக்கோட்டையில் கழக மகளிர் அணி சார்பில் பாரம்பரிய இயற்கை உணவுத் திருவிழா - டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Oct 17 2017 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டையில், கழக மகளிர் அணி சார்பில், பாரம்பரிய இயற்கை உணவுத் திருவிழா மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக உணவுத் திருவிழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை அருகேயுள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், கழக மகளிர் அணி சார்பில், பாரம்பரிய இயற்கை உணவுத் திருவிழா மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நவதானியங்களால் தயாரிக்கப்பட்ட கம்பு, சோளம், உளுந்து, குதிரைவாலி அரிசி சாதம், உளுந்து கஞ்சி, பாசிப்பயறு வடை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, டெங்கு நோயைத் தடுக்கும் விதமாக, நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00