தேனி மாவட்டம் பெரியகுளம் 13-வது வார்டு கழக செயலாளர் என். மல்லீஸ்வரன் மறைவுக்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

Apr 19 2018 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம், பெரியகுளம் நகரம், 13வது வார்டு கழக செயலாளர் திரு. என். மல்லீஸ்வரன், மறைவுக்‍கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேனி மாவட்டம், பெரியகுளம் நகரம், 13வது வார்டு கழக செயலாளர் திரு. என். மல்லீஸ்வரன், உடல் நலக்‍குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

அன்னாரை இழந்துவாடும், அவரது குடும்பத்தாருக்‍கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‍ கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00