கோவையில் மிக அதிக நேரம் விரிவுரையாற்றுவது, மிருதங்கம் வாசிப்பது, மிக நீளமான ஓவியம் வரைவது என 3 தனி நபர் உலக சாதனை படைத்த 2 சகோதரர்கள்

Apr 23 2018 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில் மிக அதிக நேரம் விரிவுரையாற்றுவது, மிருதங்கம் வாசிப்பது, மிக நீளமான ஓவியம் வரைவது என இரண்டு சகோதரர்கள், 3 தனி நபர் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த ரவிசங்கர், சங்கீதா தம்பதியினரின் மகன் ப்ரணவ் 14 மணி நேரம் தொடர்ந்து சாணக்கியரின் வணிக யுக்தி நூலான, அர்த்த சாஸ்த்திரத்தின் 6 புத்தகங்களை மிக அதிக நேரம் விரிவுரையாற்றியும், 5 மணி நேரம் தொடர்ந்து மிருதங்கம் வாசித்தும் இரு உலக சாதனையை நிகழ்த்தினார். இவரைப்போலவே இவரது சகோதரர் ப்ரதீவ் என்பவர், 5 வண்ணங்களிலான பென்சில் பெட்டிகள் 3 ஆயிரத்திற்கும் மேல் பயன்படுத்தி, 9 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட 36 சதுர மீட்டர் அளவிலான பென்சில் பெட்டிகளை கொண்டு மிகப்பெரிய ஓவியத்தை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்த நிலையில், சாதனைக்கான சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சாதனை குறித்து கூறிய இருசகோதரர்களும், கடந்த 6 மாதங்கள் வரை பயிற்சி மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00